திருப்பணி என்னும் அருட்பணியில் இணைய விரும்புவோர் :

 செங்கல்பட்டு நகரில் பழமையும் , பெருமையும் வாய்ந்த அருட்தலமாம் அருள்மிகு கமலாம்பிகை சமேத ஶ்ரீ கைலாசநாதர் ஆலய திருப்பணி நடைபெற்று கொண்டு இருக்கிறது

___________________________

ஆகவே திருப்பணி என்னும் அருட்பணியில் தங்களை இணைத்துக் கொள்ள விரும்புவோர் தங்களால் இயன்ற நிதியுதவி, பொருளுதவி அளித்து ஆன்மீக பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டு கொள்கிறோம் 🙏

___________________________


கோவில் திருப்பணிக்காக பணம் செலுத்த விரும்புகிறவர்கள் நேரிலோ (அ) கீழே உள்ள வங்கியின் கணக்கு எண்ணிலும் பணம் செலுத்தி ரசீது பெற்று கொள்ளலாம்.


CITY UNION BANK

 NAME: S.NEELAKANDAN


சிட்டி யூனியன் பேங்க்

கணக்கு எண்: 500101011831563


IFSE CODE : CIUB 0000444


🔱⚜️🔱⚜️🔱⚜️🔱⚜️🔱


இடம் : அருள்மிகு கைலாசநாதர் திருக்கோவில்,

பெரிய நத்தம்,

செங்கல்பட்டு .


🛕🛕🛕🛕🛕🛕🛕🛕🛕


ஆலய திருப்பணிக்கு நன்கொடை அளிக்க விரும்புவோர் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் :

 Mr.C.U.Murugan

          -9597223530

Mr.Neelakandan

          -9790192125


முடிந்தால் மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துங்கள் 🤝🏻


🕉️ சிவாய நம 🕉️

Comments

Popular posts from this blog

குடமுழுக்கு விழா நடத்த ஆலோசனை கூட்டம்