குடமுழுக்கு விழா நடத்த ஆலோசனை கூட்டம்

 வணக்கம் ❗

  

    நமது செங்கல்பட்டு , பெரிய நத்தம் , அருள்மிகு கமலாம்பிகை சமேத கைலாசநாதர் திருக்கோவிலின் திருப்பணியானது 90% நிறைவடைந்தது .


மேற்படி குடமுழுக்கு நடத்துவதற்கான ஆலோசனை கூட்டம் (21-02-2021) ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 10 மணியளவில் ஆலய வளாகத்தில் நடைபெற உள்ளது .


ஆகவே ஊர் பொது மக்கள் மற்றும் ஆன்மீக அன்பர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டு கொள்கிறோம் .


                          இங்ஙனம்,

செங்கை கைலாசநாதர் ஆலய திருப்பணி குழு .

Comments

Popular posts from this blog

திருப்பணி என்னும் அருட்பணியில் இணைய விரும்புவோர் :